நபிகள் நாயகம் அவர்களை இழிவு படுத்தி எடுக்கப்பட்ட Innocence of
muslims என்ற திரைப்படத்தை இலங்கையில் முற்று முழுதாக தடைசெய்வதற்கு எடுக்க
முடியுமான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சு
மற்றும் மத அலுவல்கள் அமைச்சு இன்று அறிவித்துள்ளது.அத்தோடு, எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் இடம்பெறும்
செயற்பாடுகளை கண்டிப்பதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் பதில் அமைச்சர்
எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
0 Comments