இலங்கை
தனது முதலாவது செய்மதியை வானில் ஏவவுள்ளது – இலங்கை சீனாவும் இணைந்து
தயாரித்த செயற்கை கோள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி சீனாவின் சீ
சிங் நகரில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்மதி தொலைதொடர்பு நோக்கங்களுக்காக
பயம்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றிவரவுள்ளது . இந்த
செய்மதியில் இலங்கை மற்றும் சீனா கொடிகள் பொறிக்கப் பட்டுள்ளது. என்று
தெரிவிக்கபடுகிறது. இந்த செய்மதி 15 ஆண்டுகளுக்கு வெண்வெளியில் வலம்வரும்
என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது .
0 Comments