Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இடி, மின்னல் தாக்க அதிர்வால் சிகிரிய சிங்க பாதத்தின் ஒரு பகுதியில் பிளவு...

இடி, மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வில் சிகிரிய சிங்க பாதத்தின் பகுதியொன்று உடைந்து பிளவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) பிற்பகல் 2.30 அளவில் தாக்கிய இடி, மின்னல் அதிர்வால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிங்க பாதத்தில் உள்ள 10 நீலமான பகுதி உடைந்து பிளவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments