Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்துக்கு நாடாளுமன்றத்தில் கண்டனம்


Parliament SLஅமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்துக்கு அரசாங்கத் தரப்பு முஸ்லிம் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் நேற்று கண்டனம் தெரிவித்தனர்.
இத்திரைப்படம் திரையிடப்படுவதை முஸ்லிம்கள் மன்னிக்க முடியாது என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்தார்.
மாகாண சபைகள், உள்ளூராட்சி விவகார அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டதை விமர்சித்தனர்.

Post a Comment

0 Comments