அகிலங்களின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸ்ஸலம் அவர்களை களங்கப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலான உட்பட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெள்ளாடை அணிந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments