வடமத்திய
மாகாணசபைக்கான முதலமைச்சராக தன்னை நியமிக்கப்படாதுவிடின் அநுராதபுரம்
மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் 120 பேர் இராஜினமாச் செய்வார்களென வடமத்திய
மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க
தெரிவித்துள்ளார். IN
0 Comments