மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு பிரிவினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் சட்டங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று அசாத் சாலிக்கு எதிராக பலர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments