அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் சரிந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு முதல் முறையாக டொலர் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாயைத் தாண்டியது.
மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாய் மற்றும் 6 காசுகள்.
அதன்படி, இந்த ஆண்டு டொலருக்கு எதிராக ரூபாய் 5.7 சதவீத புள்ளிகள் சரிந்துள்ளது.
-ibc-pst-
0 Comments