ஜனாஸா விவகாரத்தில் 20 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் செய்ய முடியாத விடயத்தினை மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செய்த விடயத்தினை மறக்கமுடியாது. தமிழ் -முஸ்லிம் மக்கள் வடக்க கிழக்கில் ஒன்றுமையாக வாழ வேண்டும் அதற்காகவே நாம் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளோம் என முன்னாள் மேல்மாகாண ஆளுநர் மொஹமட் அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
0 Comments