மாவனல்லை,வாலகடயா பகுதியில் முச்சக்கர வண்டியோடு கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 8;30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அணுமைதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேட்கொண்டுவருகின்றனர் .
0 Comments