Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஆளுநர் முஸம்மில் அவர்களின் புதல்வி இங்கிலாந்து தேர்தலில் போட்டி


இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷஸ்னா முஸம்மில்  இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் (Milton Keynes Council) தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற்றவுள்ள குறித்த தேரத்லில் கன்சர்வேடிவ் (Conservative Party) கட்சி சார்பில் ஷஸ்னா முஸம்மில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் 'MSc in Development Management' மற்றும் Cardiff Metropolitan பல்கலைக்கழகத்தில் MBA பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஸம்மில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மில் ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

-mn-jr-

Post a Comment

0 Comments