ராஜஸ்தான் றோயல்ஸின் பயிற்சிக் கட்டமைப்பு, ஏலத் திட்டங்கள், அணி உத்தி, திறமையைக் கண்டுபிடித்தல் மற்றும் வளர்த்தல், நாக்பூரிலுள்ள அகடமியின் வளர்ச்சி உள்ளிட்ட முழுக் கிரிக்கெட் சம்பந்தமான விடயங்களுக்கும் சங்கக்கார பொறுப்பாகவிருப்பார் என அவ்வணி இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments