Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

முஸ்லிம் சட்டத்தில் திருத்தும் மேட்கொள்ள குழு நியமிக்கப்பட்டுள்ளது - அலி ஷப்ரி

முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் மேட்கொள்வதற்கு அதற்க்கென ஒரு தனிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி ஷப்ரி அவர்கள் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பில் வழக்கறிஞர்கள் சங்கத்தினால் நடத்தப்பட்ட விழாவொன்றில்  கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் சட்டதிட்டத்தில் பல துறைகளில்  சீர்த்திருத்தங்கள் மற்றும் மறு ஆயுவு செய்வதடக்கென  ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்

"சிவில் தீர்திருத்தத்தில் இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்,இதுவரையில் 11 குழுக்கள் அமைத்து சட்டத்தில் திருத்தங்கள் மேட்கொள்ளப்பட்டுவருகின்றன,இது ஆப்ப சுடுவதுபோன்று நான் விரும்பியவாறு ஒருநாளில் செய்து முடிக்க முடியாது. முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் மேட்கொள்வது தொடர்பில் அதற்க்கேன் ஒரு குழு ஒன்று அமைத்துள்ளேன் அதை நான் மறக்கவில்லை!.

Post a Comment

0 Comments