Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

உடல்களை அடக்கம் செய்யவும் அனுமதி வழங்குமாறு அமரபுர மற்றும் ராமான்ய தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை  அடக்கம் செய்யவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தி அமரபுர மற்றும் ராமான்ய நிக்காய தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் விசேட கடிதமொன்றை இன்றைய

தினம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சுமார் 21,000 பௌத்த தேரர்களை இந்த நிக்காயா உறுப்பினர்களாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments