Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இலங்கை முஸ்லிம் சேவையின் முதலாவது பெண் பணிப்பாளராக பாத்திமா ரினோசியா நியமனம்!

இலங்கை முஸ்லிம் சேவையின் புதிய பணிப்பாளராக ஜனாபா எம்.ஜெ பாத்திமா ரினோசியா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் 95ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு

அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில்,முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அமைப்பாளரும், ஒலிபரப்பாளருமான ஜனாபா எம்.ஜே. பாத்திமா ரினோஸியா  முஸ்லிம் சேவை புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் முஸ்லிம் சேவையின் முதல் பெண் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments