இடம்பெற்ற இஸ்குடர் வண்டி விபத்தில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை தஷ்கரை ஊடக பூவெலிக்கட நோக்கி வேகமா பயணித்த குறித்த இஸ்குடர் வண்டி வேக எல்லையை கட்டுப்படுத்தமுடியாமல் எதிர்பக்கத்தில் இருந்து வரும் லொறிவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தை அடுத்து இஸ்குடர் வண்டிக்கு பாரிய சேதம் ஏட்பட்டுள்ளதோடு,வண்டியை ஓட்டி வந்த இளைஞர் மயிரிலையில் உயிர்தப்பியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் முர்தகஹமுல்ல பகுதியை சேர்ந்த ஒருவர் என மேலும் தெரியவருகிறது.
0 Comments