Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

4,000 கிலோ கழிவு தேயிலை மீட்பு

பத்தேகம பிரதேசத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றிலிருந்து கண்டிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் 4,000 கிலோகிராம் கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தெற்கு அதிவேக வீதியில் பத்தேகம பிரதேசத்தில் வைத்து, விசேட பொலிஸ் குழுவினரால் இந்த கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்த கழிவு தேயிலை, சுவையூட்டி விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments