பேலியகொடை பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைளின் போது, மூன்று மணித்தியாலங்களில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைபொருள் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

0 Comments