
சீனாவில் வெடிபொருட்களை ஏற்றி சென்ற டிரக் வண்டி வெடித்து சிதறியதில் 26 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய சீனாவில் வெடிபொருட்களை ஏற்றி சென்ற டிரக் வண்டி வெடித்து சிதறியதில் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
ஹெனான் மாகாணத்தில் உள்ள சான்மன்ஸியாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பல
வாகனங்கள் சிக்கி கொண்டுள்ளன என்று
அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments