வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வெடிப்பொருட்களை ஏற்றி சென்ற கனரக
வாகனம் ஒன்றில ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திலேயே இவர்கள் கொல்லப்பட்டனர்
இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது வீதியின் ஒரு பக்கம் உடைந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது வீதியின் ஒரு பக்கம் உடைந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சீன தேசிய வானொலியின் தகவல்படி சம்பவத்தின்போது 26 பேர் கொல்லப்பட்;டனர் அத்துடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பல வாகனங்களும் சேதங்களுக்கு உள்ளாகின
நேரில் கண்டோரின் தகவல்படி சம்பவத்தின்போது பல வாகனங்கள் தூக்கியெறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments