இதன்படி, விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி ஒரு குற்றத்திற்கு ஒரு புள்ளி என்ற ரீதியில் புள்ளிகள் வழங்கப்பட்டும்.
இதன்படி, 24 புள்ளிகளை பெறும் சாரதி ஒருவருடைய சாரதி அனுமதி பத்திரம்
ரத்துசெய்யப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பணிப்பாளர்
எஸ் எச் ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
0 Comments