தம்புள்ளை விபத்து இருவர் பலி...
தம்புள்ளை நகர் பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியும் டிப்பரும் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments