Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கண்டியில் தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்...

கண்டி ஆதார வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் இன்று அதிகாலை பெற்றெடுத்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளில், ஆண்கள் குழந்தைகள் மூவர் எனவும் பெண் குழந்தைகள் இருவரும் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 வயதான தாயார் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments