எண்ணெய் நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் காயமடைந்துள்ள அதேவேளை பலர் காணாமற் போயுள்ளனர். எனினும் இந்த வெடிப்பு சம்பவத்தில் 30 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 54வது மாடியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலர் சிக்குண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் மெக்சிகோவில் வாயு கசிவின் காரணமாக 30 பேர் உயிரிழந்தனர்.

0 Comments