
அண்மையில்
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை வண்மையாக
கண்டிப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம்மற்றும் அனைத்து
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தெரிவித்துள்ளன.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
0 Comments