பிந்தெனிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன் கேகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரம்புக்கனை - கேகாலை
வீதியில் சென்றுக் கொண்டிருக்கையில் குறித்த சார்ஜன் பெண்ணின் பணப்பையை திருடியுள்ளார்.
பெண்ணிடம் திருடப்பட்ட பணம் பொலிஸ் சார்ஜனின் பையில் இருந்ததாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.


0 Comments