கொரெக்ஸ் சிரப் விநியோகிக்க விடுக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுவிட்டதாக பொய் பிரச்சாரங்களை சிலர் பரப்பி வருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இருமலை குணப்படுத்தும் கொரெக்ஸ் - டி வர்க்க சிரப் பருகியதால் 7 பேர் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொரெக்ஸ் வர்க்க சிரப்களுக்கு உடனடித் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை நீக்குவது குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகையால் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என சுகாதரா அமைச்சு எச்சரித்துள்ளது.


0 Comments